பலத்த பாதுகாப்புக்கிடையே ரம்ஜான் உற்சாகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரம்ஜான் பண்டிகை தமிழகத்தில் திங்கள்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ளமசூதிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் காலையில் தொழுகையில் ஈடுபட்டனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளிலும் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன. ரம்ஜான்பண்டிகையையொட்டி சென்னை நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோவையின் சில பகுதிகளில் வசிக்கும் கேரள மாநில முஸ்லீம்கள் ஞாயிற்றுக்கிழமையே ரம்ஜான் பண்டிகையைகொண்டாடி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள மசூதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடந்து வருகின்றன.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications