இன்று மீண்டும் கூடுகிறது மத்திய பாதுகாப்பு கமிட்டி
டெல்லி:
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை மீண்டும் மத்திய பாதுகாப்புக் கமிட்டியின் கூட்டம் நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்என்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை மீண்டும் மத்திய பாதுகாப்பு கமிட்டிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றம் தாக்கப்பட்ட பிறகு நடைபெறும் 8வது பாதுகாப்புக் கமிட்டிக் கூட்டம்இது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் தீவிரவாதம் ஓயும் வரை பாகிஸ்தான் மீது நடவடிக்கை தொடரும் என்று நேற்றைய பாதுகாப்புக்கமிட்டிக் கூட்டத்தில் வாஜ்பாய் கூறியிருந்தார்.
லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மது போன்ற தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் பாகிஸ்தான் அரசால்கைது செய்யப்பட்டிருப்பதையும் இந்தியா வரவேற்றுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications