"நடிக்க" மறுத்த பெண்கள் கொலையா? - தோண்டப்படுகிறது "செக்ஸ்" டாக்டரின் பண்ணை வீடு
சென்னை:
ப்ளூ பிலிமில் நடிக்க மறுத்த பெண்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படும் போலீசார் டாக்டர்பிரகாஷின் பண்ணை வீட்டைத் தோண்டிப் பார்க்க முடிவு செய்துள்ளனர்.
நான் எந்த குற்றமும் செய்யவில்லை, சில பெரிய மனிதர்கள் என்னை பழி வாங்கி விட்டார்கள், அவர்களைப்பற்றிய அதிர்ச்சியான தகவல்களை வெளியிடுவேன் என்று இன்டர்நெட் மூலம் ஆபாசப் படங்களை வெளியிட்டுகைதான டாக்டர் பிரகாஷ் கூறியுள்ளார்.
டாக்டர் பிரகாஷை நேற்று (செவ்வாய்க்கிழமை) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்த அழைத்துவந்த போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் எந்த குற்றமும் செய்யவில்லை. சில பெரிய மனிதர்கள் என்னிடம் சவால் விட்டு என்னை பழிவாங்கியுள்ளனர். நான் ஜாமீனில் வெளி வந்தவுடன் அவர்களைப் பற்றிய அதிர்ச்சியான உண்மைகளைசொல்லுவேன்.
நான் லண்டன், சுவிட்சர்லாந்து நாடுகளில் டாக்டர் படிப்பு படித்தவன். என்னை கைது செய்ததால் என் மனைவியும்கோபித்துக் கொண்டு போய்விட்டார்.
என் தம்பி அமெரிக்காவில் கிரடிட் கார்டு கம்பெனியில் வேலை செய்கிறார். இந்த விவகாரத்தில் அவருக்கு எந்ததொடர்பும் இல்லை.
எண்ணூ
பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பிரகாஷை நீதிபதி இன்னும் 6 நாட்களுக்கு போலீசாரின் காவலில் வைத்துவிசாரிக்க உத்தரவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications