கண்டெய்னர் பரிமாற்றம்: தூத்துக்குடி துறைமுகம் சாதனை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடி துறைமுகம் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 333 கண்டெய்னர்களை ஏற்றி-இறக்கி சாதனைபடைத்துள்ளது.
இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 40 சதவிகிதம் அதிகமாகும். அப்போது (2000-01) 1,56,978கண்டெய்னர்களே ஏற்றி-இறக்கப்பட்டன.
ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள்தான் இந்தச் சாதனைக்குக் காரணம் என்று தூத்துக்குடி துறைமுக அதிகாரிகள்தெரிவித்தனர்.
மேலும் துறைமுக ஊழியர்களும் இந்தச் சாதனைக்கு முக்கியமான காரணம் என்று அந்த அதிகாரிகள் பாராட்டினர்.
இதற்கும் மேலாக கண்டெய்னர்களை அப்புறப்படுத்தும் பணியில் பி.எஸ்.கே. சிகால் டெர்மினல் லிமிடெட் என்றதனியார் கம்பெனி அதிவேகமாக செயல்பட்டாதற்காக அவர்களையும் துறைமுக அதிகாரிகள் பாராட்டினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications