தமிழகத்தில் பழுதான சாலைகள் விரைவில் சீராகும்... அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை நகர சாலைகள் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ளபல்வேறு சாலைகள் இந்த மாதத்திற்குள் சரி செய்யப்பட்டு விடும் என்று மாநில பொதுப்பணித்துறை அமைச்சர்தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெறும் சாலை சீரமைப்புப் பணிகளை பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
மழையினால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் சென்னையும் அடங்கும்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சாலைகள் சரியாக போடப்படாத காரணத்தால்தான் இந்த அளவுக்கு மோசமாகஅவை பழுதடைந்துள்ளன.
இந்த சாலைகள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் சரி செய்யப்பட்டு விடும். இந்தப் பணிக்காக ரூ.17 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை முதல் சோளிங்கர் வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலை 4 வழிப் பாதையாக மாற்றப்படவுள்ளதுஎன்றார் அமைச்சர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications