திருச்சிக்கு கடத்தப்பட்ட பெங்களூர் பெண்கள் மீட்பு
திருச்சி:
வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பெங்களூரை சேர்ந்த 2 பெண்களை ஒரு வாலிபர் திருச்சிக்கு கடத்திசென்றார். ஆனால் திருச்சி பஸ் நிலையத்தில் அந்த பெண்களை போலீசார் மீட்டனர்.
பெங்களூர் விஜயா பாங்க் காலனியில் உள்ள ஜாகிருதீன் அனாதை ஆசிரமத்தை சேர்ந்த பெண்கள் நாகம்மாள்(17), மாலதி (17).
இவர்கள் ஆசிரம வாழ்க்கை பிடிக்காமல் அங்கிருந்து கடந்த 29ம் தேதி அதிகாலை வெளியேறி சென்னைக்குவேலை தேடி சென்றுள்ளனர். அங்கு ஒரு வாலிபர் இவர்களிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி திருச்சிக்குஅமைத்து வந்துள்ளான்.
திருச்சி பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பதை பார்த்ததும் அவர்களை அங்கு விட்டுவிட்டுஅந்த வாலிபர் தலைமறைவாகி விட்டார்.
தனியே விடப்பட்ட அந்தப் பெண்களை போலீசார் கூப்பிட்டு விசாரித்துள்ளனர். அப்போதுதான் விவரம் தெரியவந்தது.
பிறகு அந்தப் பெண்கள் திருச்சி கண்டோன்மென்டில் உள்ள உதவும் கரங்கள் பெண் போலீசாரிடம்ஒப்படைக்கப்பட்டனர். அந்த பெண்போலீசார் பெங்களூர் அனாதை ஆசிரமத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
2 பெண்களையும் ஏமாற்றி திருச்சிக்கு அழைத்து சென்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications