"இளைஞர்களிடம் தேசபக்தி வளர்ந்தால் இந்தியாவை அசைக்க முடியாது"
சென்னை:
இளைஞர்கள் ஒற்றுமையுடனும், தேச பக்தியுடனும் இருக்கும் வரை நம் நாட்டிலுள்ள ஒரு பிடி மண்ணைக் கூடதீவிரவாதிகளால் எடுத்துச் செல்ல முடியாது என்று மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறைஇணையமச்ைசர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் தேசிய இளைஞர் சைக்கிள் பேரணி கடந்த மாதம்28ம் தேதி கேரள மாநிலம் காலடியில் துவங்கியது. 35 இளைஞர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பேரணி நேற்று (செவ்வாய்க்கிழமை) நாகர்கோவில் வந்தது. பேரணியில் வந்தவர்களை வரவேற்றுஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
இளைஞர்களிடையே தேச பக்தி அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை அபகரிக்க நினைப்பவர்களுக்குஅது தோல்வியைத் தரும்.
இளைஞர்கள் ஒற்றுமையுடனும் தேசபக்தியுடனும் இருந்தால் தீவிரவாதிகளால் ஒரு பிடி மண்ணைக் கூட நம்நாட்டிலிருந்து எடுத்துச் செல்ல முடியாது.
அந்நிய சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க அனைத்து தரப்பு மக்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
இந்தப் பேரணி மதுரை வழியாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்கிறது. வருகிற 17ம் தேதி டெல்லியைசென்றடைகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications