காணாமல் போன மாஜி அதிமுக எம்.எல்.ஏ. - நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காணாமல் போய் விட்டதாக கூறப்படும் சென்னை மயிலாப்பூரில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன்போலீஸ் காவலில் இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
சைதாப்பேட்டை முன்னாள் திமுக எம்.எல்.ஏவான எம்.கே.பாலனைக் காணவில்லை என்று அவரது மகன்மணிமாறன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவையும் அவர் தாக்கல் செய்துள்ளார். இந்தமனு நீதிபதிகள் சதாசிவம் மற்றும் ஞானப்பிரகாசம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது எம்.கே.பாலன், போலீஸ் காவலில் உள்ளாரா என்று அரசு வக்கீலிடம் நீதிபதிகள் கேட்டனர்.
அதற்கு அரசு வக்கீல், போலீஸ் காவலில் பாலன் இல்லை, அவரது உயிருக்கு போலீசாரால் எந்தவித ஆபத்தும்இல்லை. பாலனைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று அரசுத் தரப்பில் விளக்கமளித்தார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications