செக்ஸ் டாக்டருக்கு சேலத்திலிருந்து பெண்கள் சப்ளை
சென்னை:
சென்னை செக்ஸ் டாக்டருக்கு சேலத்திலிருந்து பெண்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் பெண்கள், ஆண்கள், சிறுவர்களை வைத்து ஆபாச படம் எடுத்து www.realindiaporn.com என்றதளத்தில் ஆன்லைன் வீடியோவாகவும் ஸ்டில்ஸ் படங்களாகவும், மேலும் வீடியோ கேசட்களாகவும் விற்று வந்தவர்டாக்டர் பிரகாஷ்.
இவர் கேரளாவைச் சேர்ந்தவர். சமீபத்தில் பிடிபட்டு போலீஸ் காவலில் இருக்கும் டாக்டர் பிரகாஷிடம் தொடர்ந்துவிசாரணை நடந்து வருகிறது. இவரிடம் பல சினிமா, டிவி துணை நடிகைகள் புளு பிலிம்களிடம் நடித்துள்ளனர்.மேலும் தன்னிடம் வந்த சில பெண் நேயாளிகளையும் இவர் படம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விசாரணையில் தினந்தோறும திடுக்கிடும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவருக்கு தமிழகம் முழுவதும்இருந்தும் இவருக்கு பெண்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துளளது.
முக்கியமாக அவருக்கு சேலத்தில் இருந்து தான் அதிக பெண்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவலும்வெளி வந்துள்ளது.
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சேலத்தில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவியர்,மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்ஸ்கள் ஆகியோர் புரோக்கர்கள் மூலம் இந்த டாக்டரிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சென்ற அவர்கள் யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கி விட்டுவந்துள்ளனர். அவர்களுக்கு டாக்டர் நிறைய பணமும் கொடுத்துள்ளார்.
மேலும் பெங்களூர், ஆந்திராவில் இருந்தும் பல பெண்கள் சேலம் வந்து அங்கிருந்து புரோக்கர் மூலம் சென்னைக்குஅனுப்பப்பட்டுள்ளனர்.
அவரது பண்ணை வீட்டில் தங்கும் அரசியல் பெரும்புள்ளிகள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள்போன்றோரும் டாக்டருக்கு விசுவாசமாக இருந்து, பெண்கள் சப்ளைக்கு உதவியுள்ளனர்.
இது குறித்து சேலத்தில் உள்ள சில பெரும்புள்ளிகளிடம் விசாரணை செய்யுமாறு சேலம் உளவுத்துறைபோலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications