திமுகவுக்குப் போட்டியாக அரசு நடத்தும் கருத்தரங்கம்
சென்னை:
அறிவியல் தமிழ் மேம்பாடு குறித்த கருத்தரங்கம் சென்னையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் வருகிறசனிக்கிழமை (ஜன.5) நடக்கவுள்ளது.
தமிழக கல்வி அமைச்சர் தம்பித்துரை இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இயல், இசை, நாடகம் என்ற அளவில் தமிழின் வளர்ச்சி நின்று விடக் கூடாது. நவீன தமிழ் வடிவமான அறிவியல்தமிழையும் மேம்படுத்த வேண்டியது நம் முன் உள்ள முக்கியப் பணியாகும்.
அறிவியல் தமிழ் மேம்பாடு குறித்த கருத்தரங்கம் சென்னையில் வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தகருத்தரங்கிற்கு முதல்வர் தலைமை தாங்கவுள்ளார்.
பல்துறை தமிழறிஞர்கள் இதில் கலந்து கொண்டு அந்தந்த துறைகள் குறித்து அறிக்கை வாசிக்கிறார்கள் என்றார்அவர்.
கண்ணகி சிலையை மீண்டும் மெரீனா கடற்கரையில் வைக்கக் கோரி திமுக தலைமையிலான கட்சிகள் மற்றும்அமைப்புகள் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை நாட்டும் போராட்டத்தை புதன்கிழமை நடத்தப் போவதாகஅறிவித்திருந்தன.
இதையடுத்து அதற்குப் போட்டியாக தமிழ் மேம்பாட்டுக் கருத்தரங்கம் அதே தேதியில் நடத்தப்படும் என்று தமிழகஅரசும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து திமுக தரப்பினர் தங்களது மாநாட்டை 5ம் தேதிக்கு தள்ளி வைத்தன.
இதையடுத்து தமிழக அரசும் தனது கருத்தரங்கை 5ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications