பெர்னாண்டஸ் அமெரிக்கா பயணம்
டெல்லி:
7 நாள் பயணமாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வரும் 15ம் தேதி அமெரிக்காபுறப்படுகிறார். அவருடன் உயர் மட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்.
இந்தப் பயணத்தின்போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட், வெளியுறவுத்துறை அமைச்சர்காலின் பாவல், அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் காண்டலீஸ்ஸா ரெய்ஸ், மற்றும் உயர் பென்டகன்அதிகாரிகளுடன் பெர்னாண்டஸ் பேச்சு நடத்துவார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தப் பயணத்தைபெர்னாண்டஸ் மேற்கொள்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த சில மாதங்களாகவே பல பென்டகன் மற்றும் சி.ஐ.ஏ. அதிகாரிகள் இந்தியாவுக்கு ரகசிய பயணங்கள்மேற்கொண்டு இந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாகவே பெர்னாண்டஸ்அமெரிக்கா செல்கிறார்.
விரைவில் உள்துறை அமைச்சர் அத்வானியும் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், துணை அதிபர் டிக் செனியையும் பெர்னான்டஸ் சந்திக்கவுள்ளார்.
அமெரிக்க ஆயுதத் தயாரிப்பு மையங்களுக்கும் பெர்னாண்டஸ் செல்வார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications