பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மேலும் நெருக்கடி
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் மீதான நடவடிக்கையை அதிபர் முஷாரப் மேலும் தீவிரப்படுத்த வேண்டும்என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவல் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளின் இயக்கத்தை முடக்கியுள்ளது, மேலும் பல தீவிரவாதிகளை கைது செய்துள்ளது.ஆனால் அது மட்டுமே போதாது, அவர் தீவிரவாதத்துக்கு எதிராக மேலும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று விரும்புகிறேன்..
எல்லோரும் சேர்ந்து பாகிஸ்தானை தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்த வேண்டும்.தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை இந்தியா கவனித்து வருகிறது.
சார்க் மாநாடு முடிந்த பிறகு அவர் தீவிரவாதத்துக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுப்பார் என்று நான்எதிர்பார்க்கிறேன். இரு நாடுகளும் போரை விடுத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும்.
தெற்காசியாவில் போர் நடக்கக் கூடாது என்று எல்லோரும் விரும்புகிறார்கள் என்று இரு நாடுகளுமேஉணர்ந்துள்ளது. அதனால் இரு நாடுகளும் சேர்ந்து தீவிரவாதத்துக்கு எதிராக போராட வேண்டும்.
சார்க்கின் விதிமுறைகளின்படி, சார்க் மாநாட்டில் இரண்டு நாட்டு தலைவர்களும் தங்கள் நாட்டு பிரச்சனையை பேசமுடியாது. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் இருவரும் தங்கள் நாட்டு சூழ்நிலையை பற்றி பேச வேண்டும் என்று அவர்கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications