அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுகிறார் தலிபான தூதர்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் தலிபான் அரசின் தூதராக இருந்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட முல்லா அப்துல் சலாம்சயீப் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுகிறர்.

தன்னிடம் அவரை ஒப்படைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் உத்தரவை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டது.

மேலும் பின்லேடனின் அல்-கொய்தா அமைப்பின் தீவிரவாத பயிற்சியாளரான இப்ன்-அல்-ஷேக்-அல்-லிபிஎன்பவனையும் அமெரிக்காவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கவுள்ளது. இவனிடம் இருந்து பின்லேடன் குறித்து பலவிவரங்கள் கிடைக்கும் என அமெரிக்கா கருதுகிறது.

இப்போது பெஷாவர் சிறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+