வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் மீண்டும் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் புதிதாகத் தோன்றியுள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில்மழை பெய்து வருகிறது.
கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் சென்னையில் அடை மழை பெய்தது. தொடர்ந்து விடாமல் ஒரு மாதத்திற்கு மேல்வரை இந்த மழை தொடர்ந்தது.
இதனால் மழையினால் அவதிப்பட்டு வந்த சென்னைவாசிகள் சமீபத்தில்தான் இயல்பு வாழ்க்கைக்குக் திரும்பினர்.
இந்நிலையில் வங்கக்கடலில் புயல் சின்னம் தோன்றியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மழை பெய்து வருகிறது. நேற்று (திங்கள்கிழமை) இரவிலும்பெய்த கன மழை இன்று காலை வரை நீடித்தது. இன்னும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications