2006ல் ஆட்சியைப் பிடிப்போம்: ராமதாஸ்
சென்னை:
2006ம் ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளைப் பிடித்து, தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்று பாமகநிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது பற்றி ராமதாஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பாமக தொண்டர்கள் கட்சிக்கோ, கட்சித் தலைமைக்கோ துரோகம் செய்ய மாட்டார்கள். எங்கள் கட்சியில்விசுவாசமிக்கத் தொண்டர்கள் உள்ளனர்.
பாமகவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ.க்களை பிரித்துச் சென்று பாமகவை பிளவுப்படுத்த அதிமுகதிட்டமிட்டுள்ளது. எங்களை யாரும் பிரிக்க முடியாது.
ஆனால், சிவகாமி மட்டும் எப்படியோ அதிமுக சதிக்கு ஆளாகி விட்டார். அவர் செங்கோட்டையன் பிடியில்இருக்கிறார். இதன் மூலம் ஜெயலலிதாவை திருப்திப்படுத்த பார்க்கிறார் செங்கோட்டையன்.
சிவகாமி தனித்து இயங்குவார் என்றும், இதன் மூலம் பாமகவை மிரட்டிப் பார்க்கலாம் என்று அதிமுக நினைக்கிறது.அந்த கனவு பலிக்காது. அவர்கள் கையில் நாங்கள் சிக்க மாட்டோம்.
பாஜகவுக்கு ஆதரவாக ஜெயலலிதா செயல்பட்டாலும், அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்க யாரும்தயாராக இல்லை.
நாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அதிக எம்.எல்.ஏ.க்களை பெற்று வருகிறோம். அதனால் 2006ம் ஆண்டு பாமகஆட்சி என்ற எங்களது லட்சியத்தில் எந்த மாற்றமும் இல்லை. 2006ல் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக்கைப்பற்றி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று ராமதாஸ் கூறினார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications