அதிமுக - இந்திய கம்யூனிஸ்ட் உறவு முறிவு
சென்னை:
வரும் சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரிக்கப் போவதில்லை என்று இந்தியகம்யூனிஸ்ட் கட்சி அறிவித்ததையடுத்து, அவ்விரு கட்சிகளுக்கு இடையிலான உறவு முறிந்தது.
"பாஜகவுடன் அதிமுக சிறிது சிறிதாக நெருங்கிக் கொண்டிருப்பதை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் பாஜகவுடனான நெருக்கத்தை மறுத்து இதுவரை அதிமுகவினர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.அதனால்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர்ஆர். நல்லக்கண்ணு கூறினார்.
மேலும் விலைவாசி மற்றும் பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையையும்அதிமுக அரசு நிராகரித்து விட்டது என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து வரும் சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கப் போவதில்லை என்று இன்று நடந்தஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
திமுகவையும் ஆதரிக்க மாட்டோம் என்றும் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். மற்ற இடது சாரிக் கட்சிகளுடனும்மதச்சார்பற்ற கட்சிகளுடனும் கலந்தாலோசித்த பிறகு கட்சியின் இறுதி முடிவைத் தெரிவிப்போம் என்றும் அவர்கூறினார்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications