தமிழகத்தின் புதிய ஆளுநர் பொங்கலுக்குப் பின் பதவியேற்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திற்குப் புதிதான நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரான பி.எஸ். ராமமோகன் ராவ் பொங்கலுக்குப் பிறகுசென்னை வந்து பதவி ஏற்றுக் கொள்கிறார்.
தமிழக அரசுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்திய பிறகே ராமமோகன் ராவை தமிழக ஆளுநராக நியமித்தார்ஜனாதிபதி கே.ஆர். நாராயணன்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி என்னுடைய கடமையைச் சரியாகச் செய்வேன் என்று ராம மோகன் ராவ்தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications