ஆண்டிப்பட்டியில் புதிய தமிழகமும் போட்டி
கோயம்புத்தூர்:
சட்டசபை இடைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து புதிய தமிழகம் கட்சிவேட்பாளர் போட்டியிடுவார் என்று கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி மூன்று தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று தெரிகிறது.
இந்நிலையில் கோவையில் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
வரும் இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் புதிய தமிழகம் போட்டியிட முடிவு செய்துள்ளது.ஆண்டிப்பட்டியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவும், வாணியம்பாடியில் கணசமாக வோட்டுகள் பெறவும்,சைதாப்பேட்டையில் ஓரளவு பெறலாம் என்றும் கணித்துள்ளோம்.
இப்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளேன். ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் புதிய தமிழகம்வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளதால், நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனையை தளர்த்தவேண்டும்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை எதிர்த்து பொது வேட்பாளர் நிறுத்த ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. இவர்களை ஒன்றாக இணைக்க கருணாநிதி தவறி விட்டார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சட்டசபையில் குரல் கொடுக்கவே ஆண்டிப்பட்டியில் புதிய தமிழகம்போட்டியிடுகிறது. இதற்காக ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுகிறோம் என்று அர்த்தமல்ல.
ஜெயலலிதா போட்டியிட்டாலும், இல்லாவிட்டாலும் புதிய தமிழகம் இத்தொகுதியில் போட்டியிடும் என்றுகிருஷ்ணசாமி கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications