கலை நிகழ்ச்சிகளுக்காக நடிகைகளை சிங்கப்பூர் அழைத்துச் சென்ற செக்ஸ் டாக்டர்
சென்னை:
கலை நிகழ்ச்சிகளுக்காக சினிமா நடிகைகளை "செக்ஸ்" டாக்டர் பிரகாஷ் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்ற தகவல்இப்போது வெளியாகி உள்ளது.
சினிமா நடிகைகள் உட்பட பல பெண்கள், ஆண்களை வைத்து ஆபாசப் படம் எடுத்து இன்டர்நெட்டில் உலாவவிட்ட டாக்டர் பிரகாஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் நாள்தோறும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரது பாஸ்போர்ட்டைபறிமுதல் செய்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அவர் அடிக்கடி வெளிநாடு சென்று இருப்பது தெரியவந்துள்ளது.
மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு இவர் சென்று வந்துள்ளார்.அப்போது அவர் இளம்பெண்களை அழைத்துச் சென்றதும் தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன் கடைசியாக சில வாரங்களுக்கு முன் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்குஅவர் இருந்த போது சினிமா கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு காமெடி நடிகர் மூலம் பல நடிகைகள் சிங்கப்பூர் சென்று அந்த சமயத்தில் கலை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னணியில் இருந்தது டாக்டர்தான் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
காமெடி நடிகரை தனக்கு பக்கபலமாகப் பயன்படுத்திக் கொண்டு கலைநிகழ்ச்சி நடத்துவதாக கூறி அழைத்துச்சென்றுள்ளார். ஆனால் டாக்டர் பிரகாஷ்தான் கலைக்குழுவின் பின்னணியில் இருந்தார் என்று நடிகைகளுக்குத்தெரியுமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கலை நிகழ்ச்சியின் போது என்ன நடந்தது, தன்னுடைய ஆபாச சிடி கேசட்டுகளை விற்பனை செய்வதற்காக இதுபோன்ற கலைநிகழ்ச்சி என்ற போர்வையில் சிங்கப்பூருக்கு சென்று வந்தாரா என பல்வேறு கோணங்களில் டாக்டர்பிரசாசிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications