காணாமல் போன மாஜி அதிமுக எம்.எல்.ஏவைத் தேட தனி போலீஸ் படை
சென்னை:
காணாமல் போன முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும், தற்போதைய திமுக பிரமுகருமான பாலனைத் தேடுவதற்காகதனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 30ம் தேதி காலை வாக்கிங் சென்ற பாலன் இதுவரை வீடு திரும்பவில்லை.
தனது தந்தையை சி.பி.சி.ஐ.டி. போலீசார்தான் கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை மீட்டுத் தருமாறு உயர்நீதிமன்றத்தில் அவரது மகன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவினர் தான் பாலனை கடத்திச் சென்றுள்ளதாக திமுகவினரும் கூறியுள்ளனர். அதிமுகவின் உத்தரவின்பேரிலேயே போலீசார் அவரைக் கடத்திச் சென்று திமுகவுக்கு எதிராக வாக்குமூலம் பெறும் முயற்சியில் போலீசார்இறங்கியிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரோ நாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என்று கூறியுள்ளனர். இந்நிலையில்இந்த வழக்கு மீதான விசாரணை தமிழ்நாடு கிரைம் பிராஞ்ச் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து பாலனைத் தேடும் வேட்டையை கிரைம் பிராஞ்ச் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பாலனை மீட்க உதவுபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும் கிரைம் பிராஞ்ச் போலீசார்கூறியுள்ளனர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications