17ம் தேதி முதல் இடைத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 3 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 17ம் தேதிமுதல் துவங்குகிறது.
சைதாப்பேட்டை, ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி ஆகிய 3 சட்டசபைத் தொகுதிகளுக்கான காலியிடத்தை நிரப்பும்வகையில் இந்த மூன்று தொகுதிகளுக்கும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான முறைப்படியான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வருகிற 17ம் தேதி வெளியிடுகிறது. அன்று முதல்வேட்பு மனுத்தாக்கலும் துவங்குகிறது.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் 24ம் தேதியாகும். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 25ம்தேதி பரிசீலிக்கப்படும்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 28ம் தேதியாகும். அடுத்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடைபெறும்.
More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications