ஜல்லிக்கட்டு: காளையை அடக்க முயன்ற 140 பேர் படுகாயம்
மதுரை:
மதுரை பாலமேடு அருகே நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டி 140 பேர்படுகாயமடைந்தனர்.
மாட்டுப் பொங்கள் தினமான நேற்று மதுரை, தஞ்சாவூர், தர்மபுரி மாவட்டங்களில் பல இடங்களில் ஜல்லிக்கட்டுபோட்டி நடந்தது. இந்த போட்டியில் காளைகளின் கழுத்தில் பணக்கட்டு, மோதிரங்கள் ஆகியவைகட்டப்பட்டிருந்தன.
காளையை அடுக்குபவர்களுக்கு அந்த காளையின் கழுத்தில் இருக்கும் பண முடிப்பு அவர்களுக்கே தரப்பட்டது.யாராலும் அடக்க முடியாத காளையின் சொந்தக் காரருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பாலமேடு என்ற இடத்திலும் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. திருச்சி, மேலூர், விருதுநகர்,ராமநாதபுரம் போன்ற ஊர்களிலிருந்தும் காளைகள் கொண்டு வரப்பட்டன.
மாலை 5 மணி வரை 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதில் மாடுகளை அடக்க முயன்ற 140பேர் மாடு முட்டி படுகாயமடைந்தனர்.
இவர்களில் புதுப்பட்டி பாண்டி (55), பாலமேடு ராமச்சந்திரன் (38), வெள்ளையம்பட்டி சுப்பிரமணி (32) உட்படஎட்டு பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமயிைல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications