ஆண்டிப்பட்டியில் ஜெ.தான்: அதிமுக அறிவிப்பு
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதி இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று அதிமுக இன்று (புதன்கிழமை)அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டான்சி வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவதற்கு இருந்த தடைநீங்கியது.
இதையடுத்து ஆண்டிப்பட்டியில்தான் தான் போட்டியிடப் போவதாக தீர்ப்பு வெளியான டிசம்பர் 4ம் தேதியன்றேஜெயலலிதா கூறியிருந்தார்.
ஆனாலும் அவர் போட்டியிடுவது பற்றி இன்றுதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆண்டிப்பட்டி தொகுதிஎம்.எல்.ஏவாக இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக வந்த புகாரையடுத்து, சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடிதொகுதிகளில் இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆண்டிப்பட்டி தொகுதி மட்டும் தப்பிவிட்டதுகுறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications