கண்ணகி சிலை அகற்றம்: அமைச்சர் விளக்க
கன்னியாகுமரி:
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை விபத்தில் சேதமடைந்த காரணத்தால்தான் அங்கிருந்துஅகற்றப்பட்டது என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சாலை விபத்தில் கண்ணகி சிலை மீது லாரியொன்று மோதியதில் சிலையின் பீடம் சேதமடைந்தது. அப்படியேவிட்டால் சிலை கீழே விழுந்து விடும் என்ற காரணத்தால்தான் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு சென்னைஅருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
சிலையை அகற்றியதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி இதைஅரசியலாக்கி வருகிறார். தினமும் ஏதாவது அறிக்கை விட்டு மக்களை திசை திருப்பப் பார்க்கிறார்.
சிலையை மீண்டும் பத்திரமான இடத்தில் வைப்பது குறித்து, இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கமிஷன்பரிந்துரையை நீதிமன்றத்தின் முன் வைத்து, நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே அடுத்தகட்ட நடவடிக்கையைதமிழக அரசு எடுக்கும் என்றார் தளவாய் சுந்தரம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications