3வது அணிக்கு யார் தலைமை? - தமாகா, காங்கிரஸ் மோதல்
சென்னை:
தமாகா தலைமையில் 3வது அணியமைக்க அக்கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தீவிரமாக முயன்று வருகிறார்.இதனால் காங்கிரஸுக்கும், தமாகாவுக்கும் மோதல் வெடித்துள்ளது.
தமிழகத்தில் நடக்க உள்ள இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற 3வது அணியை அமைப்பதில் தமிழக காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் தான் முதலில் இருந்து முயற்சி எடுத்து வருகிறார்.
சமீபத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தமாகாவும் தன்னுடைய தலைமையில் 3வது அணி அமைக்கமுயன்று வருகிறது. இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் தமாகா தலைவர்வாசன் பேசி வருகிறார்.
மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமாகா தலைவர்கள்மற்றும் வாசனுடன் அவருடைய இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் ஒன்றே கால் மணி நேரம் நடந்தது. ஆனால் இந்த கூட்டத்தில் காங்கிரசார்கலந்துக் கொள்ள வில்லை.
இதனால் 3வது அணியை யார் தலைமையில் அமைப்பது என்ற மோதல், காங்கிரஸுக்கும், தமாகாவுக்கும்இடையே பகிரங்கமாக வெடித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications