இந்தியாவுக்கு இஸ்ரேல் விமானம்: அமெரிக்கா அனுமதி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்தியாவுக்கு பால்கன் ரேடார் விமானத்தை வழங்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துவிட்டது.
நேற்று அவர் அமெரிக்க துணை அதிபர் டிக்செனி மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்.
இஸ்ரேலிடமிருந்து விமானம், ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கத் தடையாக இருக்க மாட்டோம் எனஅமெரிக்க அதிகாரிகளிடம் தன்னிடம் கூறியதாக பெர்னாண்டஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக இந்த ரேடார் விமானத்தை இந்தியாவுக்கு இப்போது தர வேண்டாம் என இஸ்ரேலிடம் அமெரிக்காயோசனை கூறியிருந்தது. இதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.












Click it and Unblock the Notifications