இடைத் தேர்தலைப் புறக்கணிக்க விடுதலைச் சிறுத்தைகளும் முடிவு
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு முடிவுசெய்துள்ளது.
சென்னையில் நடந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் அரசியல் தலைமைக் குழுக் கூட்டத்தின் முடிவில் இந்தமுடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் அவ்வமைப்பின் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்தல் கமிஷடன் போன்ற சுய அதிகாரம் பெற்ற அமைப்புகளில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது.
எனவே ஆண்டிப்பட்டி தொகுதியில் எங்களுடைய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு போட்டியிடாது.
மேலும் பாப்பாப்பட்டி, கீரிப் பட்டி, நாட்டார் மங்கலம் மற்றும் கொட்டகாச்சியேந்தல் ஆகிய தனித் தொகுதிகளில்மறு வாக்குப்பதிவு நடத்த நடவடிக்கை எடுக்காத தமிழக தேர்தல் கமிஷன் மற்றும் தமிழக அரசை விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது என்று அவ்வறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications