விழுப்புரம் அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை
விழுப்புரம்:
விழுப்புரம் நகராட்சி அதிமுக கவுன்சிலர் டி. கோவிந்தன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தன் (27) விழுப்புரம் நகராட்சியின் 5வது வார்டு உறுப்பினராவார்.
பஜனை கோவில் அருகே அவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, கோவிந்தனை ஒரு கும்பல்வழிமறித்து, பயங்கரமான ஆயுதங்களால் சராமாரியாக வெட்டிச் சாய்த்தது.
படுகாயங்களுடன் கோவிந்தன் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால்செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலைச் செய்து வந்த கோவிந்தன், சிலருக்குக் கடன் கொடுக்க மறுத்ததாகக்கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே கோவிந்தன் கொலை செய்யப்பட்டதாக அதிமுகவினர் கூறினர்.
கோவிந்தனைக் கொன்றவர்களை உடனே கைது செய்யக் கோரி அதிமுகவினர் விழுப்புரம் அரசு மருத்துவமனைமுன் மறியல் செய்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலைகாரர்களைத் தேடி வருகின்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications