கொல்கத்தா: அன்சாரிக்கு எதிராக இன்டர்போல் பிடிவாரண்ட்
டெல்லி:
கொல்கத்தாவில் தாக்குதல் நடத்திய ஆப்தாப் அன்சாரிக்கு என்ற பர்ஹான் மாலிக்குக்கு எதிராக இன்டர்போல்அமைப்பு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதனால் ஆப்தாப் அன்சாரியை துபாய் அரசு கைது செய்தாக வேண்டும். ஆனால், அந்த அரசு என்ன நடவடிக்கைஎடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.
அத்வானி மேலும் கூறுகையில்,
துபாயில் வசித்து வரும் இவன் தனது அமைப்பினர் தான் கொல்கத்தா தாக்குதலை நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளான். இவனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
இதன் முதல்கட்டமாகத் தான் சி.பி.ஐயின் வேண்டுகோளின்பேரில் இன்டர்போல் போலீசார் இந்தபிடிவாரண்ட்டைப் பிறப்பித்துள்ளனர்.
பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 20 தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கஎந்தவிதமான காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் வருவது குறைந்துவிட்டதாக அமெரிக்கா கூறுகிறது.ஆனால், இது குறித்து உடனடியாக ஏதும் கூற முடியாது. குறைந்தபட்சம் 2 மாதங்களாவது பொறுத்துப் பார்த்தால்தான் உண்மையான நிலைமை தெரியவரும்.
இந்தியாவில் நடந்த எந்தத் தாக்குதல் குறித்தும் எப்.பி.ஐ. போலீசார் விசாரிக்கவில்லை.
கொடிகளுக்கு விடுதலை:
நாளை முதல் இந்திய தேசியக் கொடியை பொது மக்களும் பறக்கவிடலாம், கொடியை யார் வேண்டுமானாலும்பயன்படுத்தலாம். தேசியக் கொடிக்கு எந்தவிதமான களங்கமும் ஏற்படாத வகையில் அதை எப்படி வேண்டுமாலும்பயன்படுத்தலாம்.
பொது மக்கள் தங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் கொடியைப் பறக்கவிடலாம் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications