ஆண்டிப்பட்டி தேர்தல்: இரவு 11 மணி வரை பிரச்சாரம் செய்யலாம்
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் நள்ளிரவு 11 மணி வரை பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் கமிஷன்அனுமதியளித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது வழக்கமாக நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல்பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதுதான் தேர்தல் விதியாக இருந்தது.
இதனால் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் இரவு 10.01 மணி ஆனால்கூட"கப்சிப்" ஆகிவிடுவார்கள். அதற்குப் பிறகு வெறுமனே சைகை மூலம்தான் வாக்குச் சேகரிப்பார்கள்.
ஆனால் ஆண்டிப்பட்டி தொகுதியில் நகராட்சிப் பகுதிகள் எதுவும் இல்லை. வடுகப்பட்டி, ஆண்டிப்பட்டி எனஇரண்டு பேரூராட்சிகள் மட்டுமே இருக்கின்றன.
எனவே ஆண்டிப்பட்டி தொகுதியில் இரவு 11 மணி வரை பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் கமிஷன்அனுமதியளித்துள்ளது.
இதனால் கட்சிப் பிரமுகர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications