சென்னையில் ராணுவ ஆள் சேர்ப்பு தேர்வு தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்புக்கான தேர்வு இன்று (புதன்கிழமை) சென்னையில் தொடங்கியது.
சென்னை தீவுத் திடலில் இன்று தொடங்கிய இத்தேர்வுப் பணி, அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடைபெறும்.
இந்தத் தேர்வில் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தர்மபுரி உட்பட 8 மாவட்டங்களில் இருந்துஇளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
உடல் தேர்வு, மருத்துவத் தேர்வு, சான்றிதழ் பரிசோதனை, எழுத்துத் தேர்வு என்று 4 கட்டங்களாக இந்த தேர்வுநடைபெற உள்ளது.
இன்று திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இன்று மட்டும்3,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்குப் பல்வேறு விதமான பயிற்சிகள்கொடுக்கப்பட்டன.
தீவுத் திடலைச் சுற்றி போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications