ராகவேந்திரா மண்டப வழக்கு: ரஜினி புதிய மனு தாக்கல்
சென்னை:
ராகவேந்திரா திருமண மண்டபம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் முன் தனக்குத் தெரியப்படுத்தும்படிசென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது.
இந்த திருமண மண்டபம் அமைந்துள்ள இடம் தனக்கு சொந்தமானது என்று மனோகரன் என்பவர் ரஜினிக்குஎதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சிட்டி சிவில் நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து மனோகரன் கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த அப்பீல் மனுவும் கடந்தமாதம்தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மண்டபம்தொடர்பாக மனு ஏதேனும் தாக்கல் செய்யப்பட்டால், அந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் முன், தனக்குத்தெரியப்படுத்தும்படி அந்த மனுவில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
-
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
பாரதிராஜா உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! அமைச்சர் ராஜ்மோகன் தகவல் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications