5 வயது குழந்தையை கற்பழித்த 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே 5 வயது சிறுமியை கற்பழித்த 3 காமக் கொடூரன்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தோக்கவாடியை சேர்ந்தவர் நயினார். இவரது 5 வயது மகள்வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் பெருமாள் (15), சிவக்குமார் (14), சரவணன் (19) ஆகியோர்சிறுமியை தூக்கிக் கொண்டு போய் அருகிலிருந்த முட்புதர் மறைவில் கற்பழித்து விட்டு ஓடி விட்டனர்.
காணாமல் போன மகளை நயினார் தேடிச் சென்றார். அப்போது முட்புதருக்கு மத்தியில் ரத்த காயங்களுடன் சிறுமிஉயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள். அவளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இது குறித்து செங்கம் போலீசில் நயினார் கொடுத்த புகாரின்படி 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
More From
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications