ஜெயலலிதாவை ஆதரிக்கும் தமாகா எம்.எல்.ஏ.
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதி தேர்தலில் அதிமுக வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு ஆதரவாகச்செயல்படும் தமாகா எம்.எல்.ஏவான செ.கு. தமிழரசனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று அக்கட்சித் தலைவர்ஜி.கே. வாசன் இன்று (புதன்கிழமை) கூறினார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளராக நன்னிலம் தொகுதியில்நின்று வெற்றி பெற்றவர் தமாகாவைச் சேர்ந்த தமிழரசன்.
தற்போது ஆண்டிப்பட்டியில் இடைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதிமுகவுடனான தமாகாவின் உறவைத்துண்டித்து விட்டார் வாசன்.
ஆனாலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதாவை ஆதரிப்பதாக தமிழரசன் கூறியுள்ளதாகச் செய்திகள்வந்தன.
இதுகுறித்து இன்று சென்னையில் வாசனிடம் நிருபர்கள் கேட்டபோது, இதுகுறித்து தமிழரசனிடம் விளக்கம்கேட்கப்படும் என்று கூறினார்.
முன்னதாக காந்தி நினைவு நாளையொட்டி இன்று காலை சென்னை சத்திய மூர்த்தி பவனில் உள்ள காந்தி சிலைக்குமாலை அணிவித்து வாசன் அஞ்சலி செலுத்தினார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications