சென்னை-மதுரை ரயில் அரியலூரிலும் நிற்கும்
சென்னை:
சென்னையிலிருந்து அரியலூர் வழியாக மதுரை செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள், இன்று (புதன்கிழமை) முதல்அரியலூரிலும் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே கூறியுள்ளது.
வழக்கமாக சென்னை-மதுரை ரயில்கள் அரியலூரில் நிற்காமலேயே சென்று கொண்டிருந்தன.
இதனால் அரியலூர் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து அரியலூரிலும் ரயில்கள் நின்று செல்லஉத்தரவிட வேண்டும் என்று ரயில்வேத் துறைக்கு பலமுறை மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னையிலிருந்து அரியலூர் வழியாக மதுரை செல்லும் 2 ரயில்களும் இங்குநின்று செல்லும் இந்திய ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.
இன்று முதல் இந்த 2 ரயில்களும் அரியலூரில் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வேயும் அறிவித்தது.
அதன்படி இன்று பிற்பகல் சென்னையிலிருந்து கிளம்பிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில், மாலை அரியலூருக்குவந்து சேர்ந்தது.
அப்போது அரியலூர் ரயில் நிலையத்தில் மக்கள் பாண்டியன் எக்ஸ்பிரசை அன்புடன் வரவேற்றனர். மேலும் அங்குகூடிநின்ற மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications