மதுரையில் தொடர் கொள்ளை: 54 பேர் கைது
மதுரை:
மதுரையில் நடந்த தொடர் கொள்ளை காரணமாக 54 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.13 லட்சம்மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.
மதுரையில் கடந்த 2 மாதங்களாகவே அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வந்தன. தங்க நகைகள் முதல்கார் வரை பல்வேறு பொருள்கள் அடுத்தடுத்து திருடு போய்க் கொண்டே இருந்தன.
கொள்ளையர்களும் போலீசார் கையில் அகப்படாமல் தப்பித்துக் கொண்டே இருந்தனர்.
இதையடுத்து 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 13 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட ஒரு தனிப் போலீஸ் படையைமதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அமைத்தார்.
இந்தப் போலீஸ் படையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் துப்பு துலங்க ஆரம்பித்தது. இவர்கள் வீசியவலையில் 54 கொள்ளையர்கள் இதுவரை மாட்டிக் கொண்டனர்.
கைது செய்யப்பட்ட இந்த 54 கொள்ளையர்களிடமிருந்தும் சுமார் ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்மீட்கப்பட்டன.
கார், ஆட்டோ, 26 டூ வீலர்கள், தங்க நகைகள், கம்ப்யூட்டர்கள், டெலிவிஷன்கள், பட்டுப் புடவைகள்ஆகியவையும் மீட்கப்பட்ட பொருட்களில் அடக்கம்.
மீட்கப்பட்ட இந்தப் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் மதுரை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications