ஜெ.வுக்கு ஈ-மெயில் கொலை மிரட்டல் .. இன்டர்நெட் மையத்திற்கு சீல்
நாகர்கோவில்:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஈ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்ததாக எழுந்த புகாரையடுத்தநாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு கம்ப்யூட்டர் மையத்தில் விசாரணை நடந்து வருகிறது.
ஜெயலலிதாவுக்கு சமீபத்தில் ஈ-மெயிலில் கொலை மிரட்டல் வந்தது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இந்த ஈ-மெயில் நாகர்கோவிலில் இருந்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சஞ்சய் குமாருக்குத் தகவல் தெவிக்கப்பட்டது. அவரதுதலைமையில் போலீஸார் நாகர்கோவிலில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வேப்பமூடு என்ற பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் இருந்து தான் இந்த ஈ-மெயில் சென்றது தெரியவந்தது.ஈ-மெயில் அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கம்ப்யூட்டர்கள்முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த கம்ப்யூட்டர்மையத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications