திருச்சி அருகே கார் மோதி 7 பேர் பலி
திருச்சி:
திருச்சி அருகே வேனைத் தள்ளிக் கொண்டிருந்தவர்களின் மீது கார் மோதியதால் 7 பேர் உடல் நசுங்கிப்பலியாயினர்.
திருச்சியிலிருந்து 45 கி.மீ. தூரத்தில் உள்ளது வையம்பட்டி. நேற்று நள்ளிரவுக்கு ஒரு வேன் அந்தப் பகுதியில்சென்று கொண்டிருந்தது.
அம்மாப்பட்டிக்கு செல்லும் வழியில் ஒரு குறுகலான சாலையில் வேன் நின்று விட்டது. அதனால் வேனிலிருந்த 10பேர் கீழிறங்கி வேனைத் தள்ளிக் கொண்டிருந்தனர்.
அப்போது கோட்டயம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டாடா சுமோ கார் ஒன்று அந்தக் குறுகலான சாலையில்கண்ட்ரோல் இழந்து, வேனைத் தள்ளிக் கொண்டிருந்தவர்கள் மீது பின்புறமாக வேகமாக மோதியது.
இந்தக் கோர விபத்தில் 2 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தனர். மேலும் 5 பேர் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 14 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில்4 பேரின் உடல் கவலைக்கிடமாக உள்ளது.
திருச்சி போலீசார் இந்த கோர விபத்துப் பற்றி விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications