நிதி நெருக்கடிக்கு கருணாநிதிதான் காரணம்: பன்னீர் குற்றச்சாட்டு
தேனி:
தமிழகத்தின் நிதிநெருக்கடிக்கு கருணாநிதிதான் காரணம் என்று தமிழக முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கும், பொருளாதார சீர்குலைவுக்கும் முந்தைய கருணாநிதி ஆட்சிதான்காரணம்.
அவர் முறையாக ஆட்சி செய்யாமல் ஜெயலலிதாவையும், அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் பழிவாங்குவதிலேயே தனது முழு நேரத்தையும் செலவிட்டார். அதனால்தான் தமிழகத்துக்கு இந்த நெருக்கடியானசூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கான கடன்களில் இருந்து தள்ளுபடி செய்துள்ளோம். பெண்களுக்கான பலமுன்னேற்றத் திட்டங்களை அறிவித்துள்ளோம்.
ஆண்டிப்பட்டித் தொகுதியை முன்னேற்றுவதற்காக பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அந்தத் திட்டங்கள் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றன.
தற்பொழுது ஜெயலலிதா வெற்றி பெற்று மீண்டும் முதல்வராவதே எங்களது நோக்கம் என்று பன்னீர்செல்வம்கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications