புதுவையில் 2 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அமைச்சரவையில் காங்கிரஸை சேர்ந்த ஏழுமலையும், தமாகாவைச் சேர்ந்த நமச்சிவாயமும்அமைச்சர்களாக இன்று (புதன்கிழமை) பதவியேற்றனர்.
பாண்டிச்சேரி அமைச்சரவையை விரிவுப் படுத்துவதாக முதல்வர் ரங்கசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் கொடுத்த கடிதத்தை பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநரான ரஜினிராய் மத்திய அரசின்அனுமதிக்கு அனுப்பி வைத்தார்.
மத்திய அரசும் இதற்கு அனுமதி அளித்து விட்டது. அதன்படி இன்று பாண்டிச்சேரியில் உள்ள ராஜ் நிவாஸில் நடந்தபதவியேற்பு விழாவில் ஏழுமலைக்கும், நமச்சிவாயத்துக்கும் ரஜனிராய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் ரங்கசாமி, அமைச்சர்கள், சபாநாயகர் ராமச்சந்திரன், தமிழக தமாகா எம்.எல்.ஏவானஎஸ்.ஆர். பாலசுப்ரமணியன் உள்பட பல தலைவர்களும் கலந்துக் கொண்டனர்.
ஏழுமலை (37) விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகிவில்லை. ஊசூடுதொகுதியில் கடந்த 2 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
நமச்சிவாயம் முதல் முறையாக ஓல்கரட் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் ரங்கசாமிக்குஉறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications