கல்வி கட்டண உயர்வை எதிர்த்து திருச்சி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
திருச்சி:
பல்வேறு கல்வி கட்டண உயர்வுகளை எதிர்த்து திருச்சி கல்லூரி மாணவர்கள் இன்று (புதன்கிழமை) போராட்டம்நடத்தினர்.
நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக பல்வேறு கட்டணங்களையும் விலைவாசிகளையும் சமீபத்தில் உயர்த்தியதமிழக அரசு, கல்லூரிகளிலும் கட்டணங்களை உயர்த்தியது.
இந்தக் கல்வி கட்டணங்களை எதிர்த்து திருச்சி கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
தேசியக் கல்லூரி மற்றும் ஈ.வெ.ரா. கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் கல்லூரி வாசலிலேயேஇன்று போராட்டம் நடத்தினர்.
தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை பஸ் பாசைத் திரும்பவும் வழங்க வேண்டும் என்றும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களைத் தாக்கியதைக் கண்டித்தும் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் ஜோதிடப் படிப்பை கல்லூரிகளில் அறிமுகப் படுத்தக்கூடாது என்றும் கோரி மாணவர்கள் கோஷங்களைஎழுப்பி, கல்லூரிக்குச் செல்வதைப் புறக்கணித்தனர்.
இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications