புதுவை: புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் சிக்கல்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் நேற்று (புதன்கிழமை) புதிதாகப் பதவியேற்ற 2 அமைச்சர்களுக்கும் இலாகாவை ஒதுக்குவதில்சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரசைச் சேர்ந்த எழுமலையும் தமாகாவைச் சேர்ந்த நமசிவாயமும் நேற்று பாண்டிச்சேரி அமைச்சரவையில்ஐக்கியமானார்கள்.
ஆனால் தற்போது அவர்களுக்காக இலாகா ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இலாகா ஒதுக்குவது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதால் இந்தச்சிக்கல் உருவாகியுள்ளது.
இதையடுத்து அமைச்சர்களாகப் பதவியேற்றும்கூட, எழுமலையும் நமசிவாயமும் இன்னும் தங்கள் பொறுப்புகளைஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications