ப்ளஸ் 2 இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை:
பிளஸ் டூ இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுதும் மாணவர்கள் எல்லாத் தேர்வுகளையும் திரும்ப எழுத வேண்டும் என்றதமிழக அரசின் உத்தரவு செல்லும் என்றும், ஆனால் இந்த உத்தரவு அடுத்த கல்வி ஆண்டு முதல் தான் அமலுக்குவரும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் இனிமேல் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுதுபவர்கள் குறிப்பிட்ட பாடத்தை மட்டும் எழுத முடியாதுஎனவும், இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுத விரும்பினால் அனைத்துத் தேர்வுகளையும் திரும்ப எழுத வேண்டும்எனவும் சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து வக்கீல் பாக்கியராஜ் உட்பட 6 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி, நீதிபதி சுப்புலட்சுமி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
ப்ளஸ் 2 இம்ப்ரூவ்மெண்டில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், ஆனால் இந்த உத்தரவு அடுத்தகல்வி ஆண்டு முதல் தான் அமலுக்கு வரும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications