கிராமப் பகுதி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட்: அரசு தீவிரம்
சென்னை:
மருத்துவக் கல்லூரிகளில் கிராமப் பகுதி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதுசெல்லாது என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
இதுதொடர்பாக வழக்குத் தொடுத்திருந்த 6 மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடம் வழங்கும் என்றார்.
ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்ட பன்னீர் செல்வம் நேற்று சென்னை திரும்பினார். பிறகு அமைச்சரவைக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
மத்திய அமைச்சராகப் பதவியேற்கும்போது தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்ட டி.ஆர். பாலுஆண்டிப்பட்டியில் ஜாதிப் பெயரைச் சொல்லி பிரச்சார் செய்து வருகிறார். குறிப்பாக எனது ஜாதிப் பெயரைச் சொல்லி முதல்வர் இந்தஜாதிக்காரர் என்று கூறி வருகிறார். இது குறித்து புகார் செய்வேன்.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக 3 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்குபயிர்கள் சேதமடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் அறிக்கைக்குப் பின் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மழைச் சேதம் குறித்து உயர் அதிகாரிகள் கூட்டம் சென்னையில் தலைமைச் செயலாளர் சங்கர் தலைமையில் வருகிற 11ம் தேதி நடக்கிறதுஎன்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications