சென்னையில் மாணவிகளிடம் நகைகளை கொள்ளையடித்த பெண் கைது
சென்னை:
சென்னையில் பள்ளிக்கூட மாணவிகளிடம் நகைகளை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மற்றும் புறநகர்களில் பள்ளிக்கூட டீச்சரின் தங்கை என்று சொல்லிக் கொண்டு மாணவிகளை அழைத்துச்சென்று அவர்களிடம் இருந்து நகைகளை ஒரு இளம்பெண் திருடிச் சென்றதாக போலீசாருக்கு நிறைய புகார்கள்வந்தன.
சில நாட்களுக்கு முன்பு ஒரே பள்ளியில் படிக்கும் 6 சிறுமிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுடைய டீச்சரின்தங்கை என்று சொல்லி அழைத்துச் சென்று அந்த மாணவிகள் அணிந்திருந்த நகைகளை கழட்டிக் கொண்டுமாயமாகி விட்டார் அந்த பெண்.
நகைகளைப் பறி கொடுத்த மாணவிகள் கூறிய அடையாளத்தை வைத்து கம்ப்யூட்டரில் ஒரு படத்தை தயாரித்துஅந்த மர்ம பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை விருகம்பாக்கத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தஒரு பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் பிரேமலதா (24) என்றும் இவர்தான் மாணவிகளின் நகைகளை பறித்துச்சென்றவர் என்றும் தெரியவந்தது. உடனே அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
இவர் ஏற்கனவே பள்ளி சிறுமிகளை கடத்திச் சென்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி சிறையில்இருந்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications