போலி ஆவணங்கள் மூலம் லண்டன் செல்ல முயன்ற இலங்கை அகதி பெங்களூரில் கைது
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
போலி ஆவணங்கள் மூலம் லண்டன் செல்வதற்கு முயன்ற சென்னையைச் சேர்ந்த இலங்கை அகதி பெங்களூர்விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பெங்களூர் விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த கீர்த்தியன் என்பவர்மலேசியா வழியாக லண்டன் செல்வதற்காக காத்திருந்தார்.
விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனை செய்தபோது லண்டன் செல்வதற்குத் தேவையான ஆவணங்களில்மும்பை இமிக்ரேஷன் அலுவலகத்தின் முத்திரைகள் போலி என்பதைக் கண்டு பிடித்தனர். உடனே அவரை கைதுசெய்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த இலங்கை அகதி என்பது கண்டு பிடிக்கப்பட்டது.இவருக்கு இந்த போலி ஆவணங்களை கனடா நாட்டைச் சேர்ந்த குமரன் என்பவர் தயாரித்துக் கொடுத்ததாகவும்தெரிய வந்துள்ளது.
இது குறித்து குமரனைப் பிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications