அரிதான பாம்பே ரத்தவகை: சேலத்தில் 2 பேரிடம் கண்டுபிடிப்பு
சேலம்:
உலகத்திலேயே மிகவும் அரிதான பாம்பே ரத்த வகை, சேலத்தில் 2 பேருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மனிதர்களின் ரத்த வகையில் ஏ, பி, ஏபி, ஓ என 4 வகை உள்ளது. இதில் நெகட்டிவ், பாஸிட்டிவ் எனவும்வேறுபடுத்தப்படுகிறது. மனித ரத்தத்தில் இந்த வகைகள் தவிர வேறு எதுவும் இல்லை என்று மருத்துவத்துறைநம்பிக்கொண்டிருந்தது.
ஆனால் 1952ம் ஆண்டு உலகத்தில் முதல் முறையாக மனிதனின் ரத்தத்தில் இந்த 4 வகை தவிர வேறு ஒரு வகைஇருப்பது மும்பையில் கண்டு பிடிக்கப்பட்டது. மும்பையில் கண்டு பிடிக்கப்பட்டதால் இந்த வகைக்கு பாம்பே எனபெயரிடப்பட்டது.
இது "ஓ" ரத்த வகையை போலிருந்தாலும், இந்த ரத்தத்தில் "ஆன்ட்டி ஹெச் சீரா" என்ற ரசாயனத்தை சேர்த்துபார்க்கும்போது தான் அரிதான ரத்த வகை தெரிய வரும். இந்த ரத்த வகை உள்ளவர்களுக்கு வேறு எந்த ரத்தவகையை சேர்த்தாலும் மரணம் ஏற்படும்.
உலகத்தில் இந்த ரத்த வகை 135 பேரிடம் மட்டுமே உள்ளது. இந்தியாவில் மட்டும் 20 பேரிடம் உள்ளது.
இந்நிலையில் சேலத்திலும் இந்த "பாம்பே" ரத்த வகையைச் சேர்ந்த 2 பேர் இருப்பது தற்போதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கொளத்தூர் சேகர், சேலம் வித்யா மருத்துவமனை கேன்டீனில் வேலை செய்து வரும் குமரேசன்ஆகிய 2 பேருக்கும் "பாம்பே" ரத்த வகை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications