திருப்பரங்குன்றம் வந்தது "கண்ணகி சுடர்" பேரணி
திருப்பரங்குன்றம்:
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலையை மீண்டும் வைக்கக் கோரிகன்னியாகுமரியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட பேரணி, "கண்ணகி சுடரு"டன் திருப்பரங்குன்றத்தைவந்டைந்துள்ளது.
அகற்றப்பட்ட கண்ணகி சிலையை மீண்டும் வைக்கக் கோரியும், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையைஒழுங்காக பராமரிக்கக் கோரியும் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ஒரு பேரணி கடந்த 12ம் தேதிபுறப்பட்டது.
வ.மு. சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் இணைந்து இந்தப்வாகனப் பேரணியை நடத்துகின்றன.
திருநெல்வேலி, தூத்துக்குடி, ராஜபாளையம் வழியாக தற்போது திருப்பரங்குன்றத்தை வந்தடைந்துள்ளது இந்தப்பேரணி.
மதுரை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய நகர்கள் வழியாகச் செல்லும் இந்தப் பேரணி வரும் 21ம் தேதி சென்னைசென்றடையும்.
பேரணியில் பல்வேறு வாகனங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் வழியில் எல்லாம் கண்ணகி சிலை அகற்றம்குறித்தும், திருவள்ளுவர் சிலையை அரசு சரியாக பராமரிக்காமல் புறக்கணித்து வருவது குறித்தும் மக்களிடையேதமிழறிஞர்கள் பேசுகின்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications