நெய்வேலி அனல் மின் நிலைய கோபுரத்திலிருந்து விழுந்து 4 பேர் பலி
நெய்வேலி:
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் உள்ள ஒரு குளிரூட்டும் கோபுரத்தில் வேலை செய்து கொண்டிருந்த 4ஊழியர்கள் தவறிக் கீழே விழுந்ததில் உடல் சிதறி உயிரிழந்தனர்.
நெய்வேலி 2வது அனல் மின் நிலையத்தில் உள்ள ஏழு யூனிட்டுகளில் மின் உற்பத்திக்காக குளிரூட்டும்கோபுரங்கள் உள்ளன.
தற்போது இங்கு பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி ஒரு குளிரூட்டும் கோபுரத்தில் சிமென்ட்வாஷ் செய்யும் பணி நேற்று நடந்து கொண்டிருந்தது.
சுமார் 120 மீட்டர் உயரம் கொண்ட இந்த குளிரூட்டும் கோபுரத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களான தனசேகரன்(28), செல்லப்பெருமாள் (22), ஜெயக்குமார் (24) மற்றும் செந்தில் (23) ஆகிய 4 பேரும் இரும்பு கயிற்றில்தொங்கியபடி குளிரூட்டும் கோபுரத்தில் சிமென்ட் வாஷ் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்தக் கயிறு அறுந்து விட்டது. இதனால் அதில் தொங்கியபடி வேலை செய்துகொண்டிருந்த 4 பேருமே தரையில் விழுந்து உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அனல் மின் நிலைய உயரதிகாரிகளும் போலீசாரும் விரைந்து வந்துவிசாரணை நடத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications