அண்ணா பல்கலை.யில் ரூ.4.5 கோடியில் நுண் துணைக் கோள் தயாரிப்பு
சென்னை:
நாட்டிலேயே முதல் முறையாக ரூ.4.5 கோடி செலவில் நுண் துணைக் கோள் ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம்உருவாக்கவுள்ளது.
இந்தத் துணைக் கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்துதயாரிக்க உள்ளன.
சூரியனிலிருந்து 40 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு, அதன் சுழற்சிவிண்ணில் நிலை நாட்டப்படும் வகையில் இந்தத் துணைக் கோளைச் சிறப்பாகத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பை நிறைவு செய்யும் வகையில் இந்தத் துணைக் கோள் உருவாக்கப்பட உள்ளது. இந்தத் துணைக்கோள் மூலம் பல இடங்களிலிருந்து மாணவர்கள் படிப்பு சம்பந்தமாக பல்கலைக்கழகத்துடன் தகவல்களைபரிமாறிக் கொள்ள முடியும்.
மேலும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த துணைக் கோள்பெரிதும் உதவும்.
இந்தத் துணைக் கோள் அடுத்த 3 வருடங்களில் தயாரித்து முடிக்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகத்தில் இவ்வகையான நுண் துணைக் கோள் தயாரிக்கப்படுவது இந்தியாவில் இதுதான் முதல் முறைஎன்று கூறிய இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன், இதற்கு முன் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனிமற்றும் கொரியா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற நுண் கோள்தயாரிக்கப்பட்டுள்ளன என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications